SELANGOR

ஜெலஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் சிப்பாங் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் தொடரும்

8 மார்ச் 2023, 4:14 AM
ஜெலஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் சிப்பாங் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் தொடரும்

ஷா ஆலம், மார்ச் 8: மக்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பதற்காக மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜெலஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் (ஜேகேஎஸ்பி), இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிப்பாங் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் தொடரும்.

முன்னதாக ஜெலஜா சிலாங்கூர் பென்யாயாங் (JSP) என்று அழைக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, மார்ச் 11 அன்று PJS 2D/16 விளையாட்டு மைதானம் டேசா மந்தாரி 3, பிளோக் 11 இல் காலை 9 மணிக்கு தொடங்கும்.

இந்நிகழ்ச்சியில் கண்காட்சிகள், உணவு விற்பனை, சுகாதாரப் பரிசோதனைகள், பொது உரையாடல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.