ECONOMY

கோவிட்-19: நாட்டில் இன்று 15,759 சம்பவங்கள் பதிவு

21 செப்டெம்பர் 2021, 11:07 AM
கோவிட்-19: நாட்டில் இன்று 15,759 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், செப் 21- நாடு முழுவதும் இன்று 15,759 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. நேற்றைவிட இன்று இந்த எண்ணிக்கை சற்று உயர்வுக் கண்டுள்ளது.

சிலாங்கூரில் நேற்று 1,365  ஆக இருந்த கோவிட்-19 எண்ணிக்கை இன்று சற்று உயர்ந்து 1,934 ஆக ஆகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சரவா மாநிலத்தில் மிக அதிகமாக 3,732 சம்பவங்கள் பதிவானதாக முகநூல் வாயிலாக வெளியிட்ட பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில வாரியாக நோய் கண்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

ஜோகூர் – 1,959

பினாங்கு – 1,417

கிளந்தான்– 1,338

சபா– 1,291

பேராக் – 1,184

கெடா– 786

பகாங் – 707

திரங்கானு – 592

கோலாலம்பூர் – 359

மலாக்கா – 264

நெகிரி செம்பிலான் – 127

லபுவான்– 12

புத்ரா ஜெயா – 34

பெர்லிஸ் – 23

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.