ஷா ஆலம், ஆக 10- இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்களும் எஸ்.ஒ.பி எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.கோவிட்-19 தொற்று தொடர்பான விவகாரத்தில் தாங்கள் இன்னும் தடுப்பூசியை பெறாதவர்கள் எண்ணத்தில் அவர்கள் செயல்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
பொதுமக்கள் எந்த சூழ்நிலையிலும் அலட்சியமாக இருக்க கூடாது. அவர்கள் தொடர்ந்து கூடல் இடைவெளியை கடைபிடிப்பது, கிருமி நாசினியை பயன்படுத்துவது, அதிக நெரிசல்மிக்க இடங்களை தவிர்ப்பது போன்ற விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் விரைந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட அவர், தடுப்பூசியை பெற்ற பிறகும் அவர்கள் தொடர்ந்து எஸ்.ஒ.பி விதிமுறைகளை கடைப்பிடித்து வரவேண்டும் என்றார் அவர்.
கோவிட்-19 தடுப்பூசி நோய்த் தொற்றிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளித்தாலும் நாமும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றார் அவர்.
ECONOMY
தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்களும் எஸ்.ஒ.பி.யை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்
10 ஆகஸ்ட் 2021, 5:25 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகப் புதிய திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்
Shalini Rajamogun
17 மே 2026

உங்கள் கருத்து என்ன?




