SELANGOR

சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் கோவிட்-19 நோய் நடவடிக்கை அறை திறக்கப்படும்

24 மார்ச் 2020, 1:56 AM
சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் கோவிட்-19 நோய் நடவடிக்கை அறை திறக்கப்படும்

ஷா ஆலம், மார்ச் 24:

எதிர் வரும் 31 மார்ச் வரையில் பொது மக்கள் சந்தித்து வரும் சிக்கல்களை தீர்க்க சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் கோவிட்-19 நோய் நடவடிக்கை அறையை மாநில அரசாங்கம் தொடங்கி உள்ளதாக சிலாங்கூர் மாநில செயலாளர் அலுவலகம் அகப்பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அறை காலை 8 தொடங்கி நள்ளிரவு 12 வரை செயல்படும் என்று அதில் தெளிவுபடுத்தியது.

 

" பொது மக்கள் கீழ் வரும் தொலைபேசி எண் மூலம் எங்களை தொடர்பு கொண்டு கோவிட்-19 நோய் தொடர்பில் நிலவரங்கள் அல்லது குறைகளை கூற முடியும். தொடர்பு எண்கள்  03-55212345 / 03-55212346 / 03-55212347" என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.