டத்தோஸ்ரீ நஜிப் புக்கு எதிராக  கெ அடிலான் கிளைகளின் தலைவர்கள் போலீஸ் புகார்

டத்தோஸ்ரீ நஜிப் புக்கு எதிராக  கெ அடிலான் கிளைகளின் தலைவர்கள் போலீஸ் புகார்

காஜாங், ஜூலை 19 - கெஅடிலான் துணைத் தலைவர் ரபிசி ரம்லி இன் அழைப்பிற்கு இணங்க, கெ அடிலான் சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர், உலு லங்காட், செலயாங், கிள்ளான் கோத்தா ராஜா, நெகிரி செம்பிலான் ரெம்பாவ் கிளை, பேராக் பத்துக்காஜா பகாங் தான ராத்தா கிளை போன்ற  பல கிளைகள் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அலட்சியம் காரணமாக சுலு சுல்தானின் வாரிசுகளிடம் இருந்து RM6,750 கோடி வெள்ளி நிதி கோரிக்கையை நாடு எதிர்கொள்ள வேண்டி'யுள்ளது  குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

Yaashini Rajadurai
19 ஜூலை 2022
காட்சி 11,381 வரை 11,400 இன் 17,847 முடிவுகள்
......
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.