கோலாலம்பூர், ஏப்ரல் 9: 2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வில் 10A-க்களுக்கு மேல் சிறந்த தேர்ச்சி பெற்ற 6,717 மாணவர்களுக்கும் 2026/2027 கல்வியாண்டுக்கான மெட்ரிகுலேஷன் திட்டத்தில் கல்வி அமைச்சு (KPM) இடங்களை வழங்கும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இனம் மற்றும் பின்னணியைக் கருத்தில் கொள்ளாமல் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"அதே வேளையில், மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கான 90 விழுக்காடு பூமிபுத்ரா ஒதுக்கீடு பாதிக்கப்படாது; அது நிலைநிறுத்தப்படும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
எஸ்.பி.எம் தேர்வில் 10A பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு
9 ஏப்ரல் 2026, 1:10 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
எஸ்.பி.எம் 2025 : சாதனை படைத்த மாணவர்களுக்குப் பிரதமர் பாராட்டு; தோல்வியைக் கண்டு துவள வேண்டாம் என அறிவுரை
Shalini Rajamogun
31 மார்ச் 2026

national
2025-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள், சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன
Shalini Rajamogun
31 மார்ச் 2026

national
எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்
Shalini Rajamogun
31 மார்ச் 2026

national
யுபியு (UPU) விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு
Shalini Rajamogun
11 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




