ECONOMY

மலேசியாவின் 10 வது பிரதமராக அன்வார் இப்ராஹிம்

24 நவம்பர் 2022, 5:49 AM
மலேசியாவின்  10 வது  பிரதமராக அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்  நவ 24 ;- மலேசியாவின்  10 வது பிரதமர்  வேட்பாளருக்கு  மாமன்னர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பெரும்பாலான  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஆதரவு கிடைத்ததை  தொடர்ந்து டத்தோ ஸ்ரீ அன்வார்  இப்ராஹிம்  அடுத்த பிரதமராக  பதவி பிரமாணம்  செய்து வைக்க  அரண்மனை முடிவு எடுத்துள்ளதாகவும் இன்று மாலை 5.00 மணிக்கு  அது தொடங்கும் என  அரண்மனை உறுதிப்படுத்தியது,

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.