MEDIA STATEMENT

சுங்கை பூலோ தொகுதியில் கைரியை வீழத்தி ரமணன் சாதனை

19 நவம்பர் 2022, 5:15 PM
சுங்கை பூலோ தொகுதியில் கைரியை வீழத்தி ரமணன் சாதனை

ஷா ஆலம், நவ 20- நாட்டில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சுங்கை பூலோவில் ஹராப்பான் வேட்பாளரான டத்தோ ஆர்.ரமணன்  சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினை தோற்கடித்து வரலாறு படைத்துள்ளார்.

இத்தேர்தலில் ரமணன் 21,157 வாக்குகளைப் பெற்ற வேளையில் கைரிக்கு 19,459 வாக்குகள் கிடைத்தன. பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளரான ஹாஜி முகமது கசாலி முகமது ஹமின் 10,876 வாக்குகளைப் பெற்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.