ALAM SEKITAR & CUACA

உலு லங்காட் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் மகத்தான வெற்றி

19 நவம்பர் 2022, 5:01 PM
உலு லங்காட் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் மகத்தான வெற்றி

ஷா ஆலம், நவ 20- உலு லங்காட் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் முகமது சானி ஹம்சான் 14,896 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

அமானா கட்சி சார்பில் போட்டியிட்ட அவருக்கு 58,382 வாக்குகள் கிடைத்த வேளையில் பெரிக்கத்தான் சார்பில் போட்டியிட்ட டத்தோ முகமது ரட்ஸி அப்துல் லத்திப் 43,486 வாக்குகளையும்  தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ ஜொஹான் அப்துல் அஜிஸ் 32,570 வாக்குகளையும் பெற்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.