ECONOMY

கிள்ளான் தொகுதியில் கணபதிராவ் உட்பட எழுவர் களம் காண்கின்றனர்

5 நவம்பர் 2022, 10:07 AM
கிள்ளான் தொகுதியில் கணபதிராவ் உட்பட எழுவர் களம் காண்கின்றனர்

 ஷா ஆலம், நவ 5- கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் வீ. கணபதிராவ் உட்பட எழுவர் களமிறங்கியுள்ளனர்.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் வலுவான கோட்டையான இத்தொகுதியில் கணபதிராவ் தவிர்த்து தேசிய முன்னணி சார்பில் தீ ஹூய் லிங், வாரிசான் கட்சி சார்பில் டாக்டர் லு செங் வீ, பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பி.ஜெயச்சந்திரன், வாரிசான் கட்சி சார்பில் எஸ். சந்திரசேகர் ஆகியோருடன் சுயேச்சைகள் ஹெட்ரின் ரம்லி அவின் மற்றும் தீபக் ஜெய்கிஷன் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

இந்த தொகுதியில் ஜசெக வைச் சேர்ந்த சார்ல்ஸ் சந்தியாகோ கடந்த மூன்று தவணைகளாக தன் வசம் வைத்திருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.