ALAM SEKITAR & CUACA

கேமரன் ஹைலண்ட்ஸ் ஹெலிகாப்டர்  விபத்து அனைவரும் மீட்கப்பட்டனர்.

26 அக்டோபர் 2022, 12:01 PM
கேமரன் ஹைலண்ட்ஸ் ஹெலிகாப்டர்  விபத்து அனைவரும் மீட்கப்பட்டனர்.

ஷா ஆலம், அக் 26- இன்று பிற்பகல், விமானி உட்பட அறுவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் கேமரன் ஹைலண்ட்ஸ், பிரிஞ்சாங்கில் விபத்துக்குள்ளானது.

அதில், விமானி உள்பட அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மூவர் சிறு காயங்களுக்கு சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப் பட்டுள்ளனர். விபத்துக்கான காரணங்களுக்கு விசாரணை நடத்தப்படுவதாக போலீஸ் கூறுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.