ஜகார்த்தா, அக் 2 - இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா வட்டாரத்தில் காற்பந்து விளையாட்டின்போது நிகழ்ந்த கலவரத்தில் 127 பேர் கொல்லப்பட்டனர்.அரிமா கிளப் மற்றும் பெர்செபாயா சுராபாயா கால்பந்து குழுக்களிடையே நடைபெற்ற ஆட்டத்தின் போது இந்த கலவரம் ஏற்பட்டது.
அந்த கலவரத்தில் மேலும் 180 பேர் காயம் அடைந்ததாக இந்தோனேசிய போலீல் தலைவர் உறுதிப்படுத்தினார்.
லீக் காற்பந்து போட்டியின் ஆட்டத்தின்போது அரிமா கிளப் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அதன் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதிகமான ரசிகர்கள் திடலுக்குள் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டதால் ரசாயன நீர் மற்றும் கண்ணீர் புகையும் பயன்படுத்தப்பட்டது.
இதனிடையே இந்த கலவரம் குறித்து இந்தோனேசிய காற்பந்து சங்கம் விசாரணையை நடத்தி வருகிறது.
ANTARABANGSA
காற்பந்து விளையாட்டில் கலவரம் 127 பேர் பலி 180 பேர் காயம்
2 அக்டோபர் 2022, 4:49 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
பியர்லி டான்-எம்.தீனாஇப்போது உலக தர நிர்ணயத்தில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். .
n.pakiya
29 ஜூலை 2025

sukankini
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 9 வது நாளான நேற்று பதக்க பட்டியலில் அமெரிக்கா முன்னணி
Shalini Rajamogun
5 ஆகஸ்ட் 2024

selangor
உலு கிள்ளான், யூகே பெர்டானா வில் உள்ள கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையின் (EKVE) உயர்த்தப்பட்ட யூ-திருப்ப பாதை திறக்கப் பட்டு விட்டது.
Pakiya
14 பிப்ரவரி 2026

antarabangsa
இந்தியாவுக்கு 25 விழுக்காடு வரி விதிப்பு
Shalini Rajamogun
31 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




