MEDIA STATEMENT

துன் மகாதீருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று- ஐ.ஜே.என்.னில் அனுமதி

31 ஆகஸ்ட் 2022, 4:43 AM
துன் மகாதீருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று- ஐ.ஜே.என்.னில் அனுமதி

கோலாலம்பூர், ஆக 31- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு கோவிட-19 நோய்த் தொற்று கண்டிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

மருத்துவ குழுவின் ஆலோசனைக்கேற்ப அவர் தேசிய இருதய கழகத்தில் (ஐ.ஜே.என்.) சில தினங்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்று மகாதீரின் அலுவலகம் கூறியது.

துன் டாக்டர் மகாதீருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.