ad
ECONOMY

இல்திஸாம் சிஹாட் திட்டத்தில் பதிவு செய்ய சுங்கை ராமால் தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்

24 ஜூன் 2022, 3:38 AM
இல்திஸாம் சிஹாட் திட்டத்தில் பதிவு செய்ய சுங்கை ராமால் தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்

 ஷா ஆலம், ஜூன் 24- சுங்கை ராமால் தொகுதியில் சிலாங்கூர் இல்திஸாம் சிஹாட் (ஐ.எஸ்.எஸ்.) திட்டத்திற்கான பதிவு வரும் ஜூலை 22 ஆம் தேதி வரை நடைபெறும்.

இத்திட்டத்திற்கான விண்ணப் பாரங்களை தொகுதி சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளுமாறு தொகுதி மக்களை சட்டமன்ற உறுப்பினர்  மஸ்வான் ஜோஹார் கேட்டுக் கொண்டார்.

இது தவிர, https://drive.google.com/file/d/1OSehDNzhKQkfi3gPc3UIWRnbuTBzfQph/view?usp=sharing என்ற அகப்பக்கம் வாயிலாகவும் விண்ணப்ப பாரங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று அவர் சொன்னார்.

இத்திட்டத்தில் பங்கு கொள்வதற்கான தகுதி நிலையை அறிந்து கொள்வதற்கு பொது மக்கள்  https://pedulisihat.com/ என்ற பெடுலி சிஹாட் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தையும் நாடலாம்.

இத்திட்டம் தொடர்பான மேல் விபரங்களுக்கு  03-89289738 என்ற எண்கள் மூலமாகவும்  011-56875648 என்ற வாட்ஸ்ஆப் புலனத்தின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.