ALAM SEKITAR & CUACA

பெலூரான், சபாவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

29 மார்ச் 2022, 7:09 AM
பெலூரான், சபாவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

கோலாலம்பூர், மார்ச் 29 - சபாவின் பெலூரானில் நேற்று இரவு 8.39 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) அறிக்கையின்படி, சபாவின் பிதாஸிலிருந்து 47 கிமீ கிழக்கே ஏழு கிலோமீட்டர் (கிமீ) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெலூரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம் என தெரிவித்தது.

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.