MEDIA STATEMENT

சிலாங்கூரில் செயல்படும் 33 கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களின் பட்டியல்

22 ஜனவரி 2022, 11:29 AM
சிலாங்கூரில் செயல்படும் 33 கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களின் பட்டியல்

ஷா ஆலம், ஜன 22- சிலாங்கூரிலுள்ள 9 மாவட்டங்களில் 33 கோவிட்-19 மதிப்பீட்டு மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

அந்த மையங்கள் செயல்படும் இடம், நேரம் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய பட்டியலை சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வீடுகளில் சிகிச்சை பெறும் கோவிட்-19 நோயாளிகள் அல்லது நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் கீழ்க்கண்ட மையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அத்துறை கேட்டுக் கொண்டது.

சிலாங்கூரிலுள்ள கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களின் பட்டியல் வருமாறு-

பெட்டாலிங் மாவட்டம்

– Klinik Kesihatan Taman Medan

– Klinik Kesihatan Puchong Batu 14

– Klinik Kesihatan Seksyen 19 Shah Alam

கிள்ளான் மாவட்டம்

– Dewan Serbaguna Pelabuhan Klang

கோம்பாக் மாவட்டம்

– Klinik Kesihatan Kuang

– Klinik Kesihatan Rawang

– Klinik Kesihatan Sungai Buloh

– Klinik Kesihatan Batu 8

– Klinik Kesihatan Au2

– Klinik Kesihatan Hulu Kelang

– Klinik Kesihatan Taman Ehsan

– Klinik Kesihatan Selayang Bari

– Klinik Kesihatan Gombak Setia

– Klinik Kesihatan Batu Arang

உலு லங்காட் மாவட்டம்

– Dewan Komuniti Taman Kajang Utama

கோல லங்காட் மாவட்டம்

– Klinik Kesihatan Telok Datok

– Klinik Kesihatan Telok Panglima Garang

– Klinik Kesihatan Jenjarom

– Klinik Kesihatan Bukit Changgang

– Klinik Kesihatan Kampung Bandar

– Klinik Kesihatan Tanjung Sepat

சபாக் பெர்ணம் மாவட்டம்

– Klinik Kesihatan Sungai Bernam

– Klinik Kesihatan Simpang Lima

– Klinik Kesihatan Sekinchan

– Klinik Kesihatan Sabak Bernam

– Klinik Kesihatan Parit Baru

– Klinik Kesihatan Sungai Air Tawar

– Klinik Kesihatan Bagan Terap

– Klinik Kesihatan Merbau Berdarah

கோல சிலாங்கூர் மாவட்டம்

– Klinik Kesihatan Bestari Jaya

– Klinik Kesihatan Jeram

உலு சிலாங்கூர் மாவட்டம்

– Kem Bina Semangat Kuala Kubu Bharu

சிப்பாங் மாவட்டம்

– Stadium Mini Bandar Baru Salak Tinggi

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.