ALAM SEKITAR & CUACA

மந்திரி புசார் புத்தாண்டுச் செய்தியை திங்கள் கிழமை வழங்குவார்

21 ஜனவரி 2022, 11:49 AM
மந்திரி புசார்  புத்தாண்டுச் செய்தியை திங்கள் கிழமை வழங்குவார்

ஷா ஆலம், ஜன 21 - மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2022 புத்தாண்டு செய்தியை ஜனவரி 24 ஆம் தேதி  காலை 8.30 மணிக்கு வழங்க உள்ளார். இந்த நிகழ்வு அமிருடின் ஷாரியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் , சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அலுவலக முகநூல் பக்கத்திலும் , மீடியா சிலாங்கூர் முகநூல் பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் . சிலாங்கூர் டிவி யூடியூப் சேனலிலும் இந்நிகழ்வைக் காணலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.