ECONOMY

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதன் கிழமை முதல்  வெ.1,000 வழங்கப்படும்

27 டிசம்பர் 2021, 1:29 PM
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதன் கிழமை முதல்  வெ.1,000 வழங்கப்படும்

ஷா ஆலம், டிச 27- மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பதிவும் வெ.1,000 நிதி பகிர்ந்தளிப்பும்  வரும் புதன்கிழமை கிழமை முதல் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொது மற்றும் தனியார் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கிருந்தவர்கள்,  இடம் பெயராதவர்கள் அல்லது துயர் துடைப்பு மையங்கள் தவிர்த்து இதர இடங்களில் தங்கியிருந்தவர்கள் ஆகிய மூன்று பிரிவினர் இந்த உதவித் தொகையைப் பெற தகுதி உள்ளவர்கள் என்று அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.