ECONOMY

இரத்த தானம் செய்ய பொது மக்களுக்கு தேசிய இரத்த மையம் வேண்டுகோள்

18 டிசம்பர் 2021, 2:40 AM
இரத்த தானம் செய்ய பொது மக்களுக்கு தேசிய இரத்த மையம் வேண்டுகோள்

ஷா ஆலம், டிச 18- பள்ளி விடுமுறை மற்றும் பெருநாள் காலங்களில் இரத்தக் கையிருப்பு குறையும் சாத்தியம் உள்ளதால் அதனை ஈடு செய்யும் விதமாக இரத்த தானம் செய்யும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைநகரில் உள்ள தேசிய இரத்த மையத்திலும் நாடு முழுவதும் உள்ள இரத்த வங்கிகளிலும் இரத்த தானம் செய்யலாம் என்று தேசிய இரத்த மையம் அறிக்கை ஒன்றில் கூறியது.

இரத்த தானம் செய்வது தொடர்பான  மேல் விபரங்களை தேசிய இரத்த மையத்தின்   வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.