MEDIA STATEMENT

சிலாங்கூர் சட்ட உதவி நிதி உருவாக்கம்

29 நவம்பர் 2021, 1:58 PM
சிலாங்கூர் சட்ட உதவி நிதி உருவாக்கம்

ஷா ஆலம்,நவ 29- சட்ட உதவி கிடைக்க முடியாத அளவுக்கு ஒடுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு  சட்ட உதவி நிதித் திட்டத்தை  அறிமுகப்படுத்துகிறது.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் எதிர்நோக்கும் குடும்ப வன்முறை மற்றும் வேலை நீக்கம் போன்ற பிரச்சனைளுக்கு சட்ட உதவி வழங்குவதை இந்த நிதித் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

சிலாங்கூர் வழக்கறிஞர் மன்றம் மற்றும் சிலாங்கூர் சட்ட உதவி மையத்தின் உதவியுடன் அமல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி 2022 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.