BMEN中文தமிழ்
Media SelangorMedia Selangor
அண்மைய செய்திகள்
சிலாங்கூர்
தேசியம்
உலகம்
வர்த்தகம்
கல்வி செய்திகள்அறிவுச் சுடர்
விளையாட்டு
ஆன்மீகம்அறிவியல்மருத்துவம்கட்டுரைநேர்காணல்பட விளக்கம்விளக்கப்படம்
நாளிதழ்
LiveTV

மலாக்கா தேர்தல்: சினமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- போலீஸ் எச்சரிக்கை
MEDIA STATEMENT

மலாக்கா தேர்தல்: சினமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- போலீஸ் எச்சரிக்கை

n.pakiya
20 நவம்பர் 2021, 6:42 AM
மலாக்கா தேர்தல்: சினமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- போலீஸ் எச்சரிக்கை
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka

மலாக்கா, நவ 19- மலாக்கா மாநிலத்  தேர்தல்  வாக்குப்பதிவின் போது பொது அமைதி மற்றும்  பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் சினமூட்டும்  செயலில் ஈடுபடும்  தரப்பினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். வாக்காளர்கள் தங்கள் கடமையை முறையாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக  பாதுகாப்புக்கு  தனது துறை உத்தரவாதம் அளித்துள்ளதாக மலாக்கா மாநில போலீஸ்  தலைவர் டத்தோ அப்துல் மஜிட் முகமது அலி கூறினார். பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு ஏற்படக்கூடிய அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில் மாநில காவல் துறை நிலையில் அனைத்து வளங்களையும் ஒன்று திரட்டும் அதேவேளையில்  புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திலிருந்துதேவையான மனித ஆற்றலும் பெறப்படும் என்று அவர் சொன்னார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்தபடி காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை  வாக்குப்பதிவு  சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை போலீஸ் துறை உறுதி செய்யும் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.   பாதுகாப்பு குறித்து அச்சப்படாமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வருமாறு தகுதி பெற்ற வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார். மாநில மக்கள் தேர்தல் முடிவுகளை முதிர்ச்சியுடனும் திறந்த மனத்துடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும்  அவர் கூறினார். முதலமைச்சர் டத்தோஸ்ரீ சுலைமான் முகமது அலிக்கு  வழங்கி வந்த ஆதரவை நான்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து அக்டோபர் 4 ஆம் தேதி மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு அங்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

national

இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

n.pakiya
29 ஜூலை 2025
இஸ்தானா நெகாராவில்  இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
national

மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்

n.pakiya
27 ஜூலை 2025
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
selangor

மக்கள்  தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

n.pakiya
29 ஜூலை 2025
மக்கள்  தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
selangor

மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்

n.pakiya
29 ஜூலை 2025
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
MEDIA STATEMENT
NATIONAL

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
மற்றும் வீடியோக்கள்
MidRec
Media SelangorMedia Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Media Selangor Sdn. Bhd.
Level 11, Menara Bank Rakyat No. 1, Jalan Indah 14/8, Seksyen 14 40000 Shah Alam Selangor Darul Ehsan03-5523 485603-5523 5856www.mediaselangor.com.my
அட்டவணை
மின்னஞ்சல்:editor@mediaselangor.comவிற்பனை:marketing@mediaselangor.comவிற்பனை:sales@mediaselangor.com
Aduan Penerbitan