ஷா ஆலம், அக் 13- கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றைவிட சற்று உயர்ந்து 7,950 ஆனது. நேற்று பதிவான நேர்வுகளின் எண்ணிக்கை 7,276 ஆகும்.
இன்றைய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இந்நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 61 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நேற்று 10,555 பேர் இந்நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.
இதன்வழி, மொத்தம் 22 லட்சத்து 17 ஆயிரத்து 057 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
.
NATIONAL
கோவிட்-19 தினசரி எண்ணிக்கை 7,950 ஆக உயர்வு
13 அக்டோபர் 2021, 9:37 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
மலேசிய இந்திய மாணவர்கள் சதுரங்க போட்டியில் உலகளவில் சாதனை புரிய இதுபோன்ற போட்டிகள் அவசியம் .
n.pakiya, Shalini Rajamogun
26 ஜூலை 2025

pendidikan
மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் 1326 மாணவர்கள் கலந்து கொண்ட சதுரங்க போட்டி
n.pakiya, Shalini Rajamogun
26 ஜூலை 2025

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




