ஷா ஆலம், 22 ஆகஸ்ட்: நேற்றைய தினம் 22,262 தொற்றுகளாக உயர்ந்த நிலையில், நாடு முழுவதும் இருந்த கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இன்று 19,807 மாகக் குறைந்தது.
சுகாதார இயக்குநரால் பகிரப்பட்ட தரவுகளின்படி, சிலாங்கூரில் நேற்று 7,011 தொற்றுகளுடன் ஒப்பிடும்போது 1,632 தொற்றுகள் குறைந்து 5,379 ஆக பதிவாகியுள்ளது.
டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவால் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள், ஆறு மாநிலங்கள் நான்கு இலக்க தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன, அதாவது சபா 2,638 தொற்றுகள், கெடா (1,948), சரவாக் (1,772) மற்றும் ஜோகூர் (1,391).
இதற்கிடையில், பினாங்கு 1,501 தொற்றுகளையும், கிளந்தன் 1,196 தொற்றுகளையும் பதிவு செய்துள்ளது.
பிற மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
கோலாலம்பூர்- 999
பேராக் - 703
பகாங் - 598
மலாக்கா - 558
திராங்கானு - 534
நெகிரி செம்பிலான் - 508
பெர்லிஸ் - 54
புத்ராஜெயா - 24
லாபுவான் - 4
ECONOMY
நேற்று 22,262 தொற்றுகளாக இருந்த கோவிட் -19 ன் எண்ணிக்கை இன்று 19,807 மாகக் குறைந்தது.
22 ஆகஸ்ட் 2021, 10:24 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் நீண்டகால இடையூறுகள் உலகளாவிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்
Shalini Rajamogun
28 ஏப்ரல் 2026

national
புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார முன்னுரிமைகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் - பிரதமர்
Shalini Rajamogun
27 ஏப்ரல் 2026

selangor
பொருளாதார நெருக்கடி: சிலாங்கூரில் 40 விழுக்காடு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

selangor
பொருளாதார சவால்களை எதிர்கொள்ள சிலாங்கூர் எம்பிஐ தயார்நிலை: வியூகம் வகுக்க ஆலோசனை
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




