NATIONAL

இஸ்மாயில் சப்ரி: பிகேபியை மீறிய 78 நபர்களை காவல்துறை கைது செய்தது !!

19 ஜூலை 2020, 8:51 AM
இஸ்மாயில் சப்ரி: பிகேபியை மீறிய 78 நபர்களை காவல்துறை கைது செய்தது !!

புத்ராஜெயா, ஜூலை 19:

நேற்று மொத்தம் 78 நபர்களை காவல்துறையினர் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) மீறிய குற்றத்திற்காக கைது செய்ததாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். இதில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், 35 பேர்கள் ஜாமினில் விடுவிக்கப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும், 42 பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றார் அவர்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.