NATIONAL

முஹீடின் நாட்டின் எட்டாவது பிரதமர் பணியை இன்று தொடங்கினார்

2 மார்ச் 2020, 1:06 AM
முஹீடின் நாட்டின் எட்டாவது பிரதமர் பணியை இன்று தொடங்கினார்

புத்ராஜெயா, மார்ச் 2:

டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் இன்று நாட்டின் எட்டாவது பிரதமர் பணியை தொடங்கினார். இன்று காலை எட்டு மணிக்கு பெர்டானா புத்ராவில் நுழைந்து பிரதமர் அலுவலகத்தில் தனது பணியை அதிகாரப் பூர்வமாக ஆரம்பித்தார்.

நாட்டின் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ முகமட் ஸூக்கி அலி, பிரதமரை வரவேற்று பிரதமர் அலுவலம் அமைந்துள்ள ஐந்தாவது மாடிக்கு அழைத்துச் சென்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.