NATIONAL

ஜாவி விவகாரம் குறித்து டொங் ஜியாவை மஸ்லி சந்திக்க வேண்டும் !!

26 டிசம்பர் 2019, 2:13 AM
ஜாவி விவகாரம் குறித்து டொங் ஜியாவை மஸ்லி சந்திக்க வேண்டும் !!

கோலா லம்பூர், டிசம்பர் 25:

தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்துக்கலை கற்பிக்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் சீனக் கல்வி அமைப்பான டொங் ஜியாவ் சொங்குடன் ஒரு கலந்துரையாடல் நடத்துவது நல்லது என்று கோலாலும்பூர், சிலாங்கூர் சீனர் அசெம்ப்ளி மண்டபம் (கேஎல்எஸ்சிஏஎச்) கூறியது.

இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய கேஎல்எஸ்சிஏஎச் மனித உரிமை குழுத் தலைவர் லியாவ் கொக் ஃபா, கலந்துரையாடுவது ஜாவி பாடம் குறித்து வெவ்வேறு தரப்பினருக்குமிடையில் நிலவும் தப்பெண்ணம் அகல உதவும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.